சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2022-09-19 16:28 GMT

பழனியை அடுத்த பழைய ஆயக்குடி, கோமதி தியேட்டர் எதிர்புறம் செல்லும் தெருவில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் சாக்கடை கழிவுநீர் தெருவின் நடைபாதையில் செல்கிறது. இதனால் அங்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருவதுடன், பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் முறையாக செல்ல சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்