பழனி சுற்றுலா பஸ்நிலையத்தின் மைய பகுதியில் உள்ள பூங்காவில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமா?