கழிவு நீரால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-17 14:12 GMT

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் குடிநீர் குழாய் உடைப்பால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. அவ்வாறு வீணாகும் தண்ணீர் கழிவு நீருடன் கலந்து தேங்கி நிற்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்