கழிவுநீரால் சுகாதாரக்கேடு

Update: 2022-07-13 12:16 GMT

தென்காசி 13-வது வார்டு மேற்கு தைக்கா தெரு காவலர் குடியிருப்பு பின்புறம் உள்ள பகுதியில் கழிவுநீர் செல்ல வசதி இல்லாததால் தெருவில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, இதை உடனடியாக சரிசெய்ய வேண்டுகிறேன்.

செய்யது முகம்மது தமீம், தென்காசி.

மேலும் செய்திகள்