புதர் மண்டி கிடக்கும் கால்வாய்

Update: 2022-09-10 11:25 GMT
ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து ஏடிசி பஸ் நிறுத்தம் செல்லும் சாலையோரம் குதிரை பந்தய மைதானத்தை ஒட்டி உள்ள கால்வாய் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் மழை பெய்யும் சமயங்களில் தண்ணீர் செல்ல முடியாமல் குளம்போல் காட்சியளிக்கிறது. எனவே கால்வாயை ஆக்ரமித்துள்ள உள்ள புதர்களை அகற்ற சம்பந்தப்பட்ட தொழிலாளர் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்