கழிவுநீர் கால்வாய்கள் அடைப்பு

Update: 2022-09-07 14:35 GMT
விழுப்புரம் நகர சாலைகள் தெருக்களில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் பொருட்கள் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஆகவே கழிவுநீர் கால்வாய்களில் கிடக்கும் குப்பைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்