தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2022-08-29 14:10 GMT

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் முன்பு உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்