சாலையில் தேங்கிய கழிவுநீர்

Update: 2022-03-18 10:00 GMT
திருவள்ளூர் மாவட்டம் கொண்டபுரம் தெருவில் உள்ள சாலையில் கழிவுநீர் தேங்கி அந்த பகுதியே அசுத்தமாக வருகிறது. மேலும் தேங்கி இருக்கும் கழிவுநீரை சுத்தப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த பகுதியை கடக்கும் பொதுமக்கள் மூக்கை பொத்திக்கொண்டே கடந்து செல்கின்றனர். எனவே கழிவுநீரை சுத்தப்படுத்தி மேற்கொண்டு இந்த சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்