சாலையில் தேங்கிய குடிநீர்

Update: 2022-03-11 07:01 GMT

சென்னை ராயபுரம் காசிபுரம் பி-பிளாக் 6-வது தெருவில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் குடிநீர் வீணாகி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடனே சாலையை கடக்கும் நிலையுள்ளது. மேலும் சாலை சேரும் சகதியுமாக இருப்பதால் அந்த சாலையே அசுத்தமாக காட்சி அளிக்கிறது.

- தெரு மக்கள், காசிபுரம்.

மேலும் செய்திகள்