கழிவுநீர் கால்வாய்கள் அடைப்பு

Update: 2022-08-25 11:30 GMT
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதி தெருக்களில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தும் குப்பைகளால் அடைபட்டு கிடக்கிறது. இதனால் கழிவுநீர் கால்வாயில் செல்ல வழி இல்லாமல் சாலையில் வழிந்து ஓடுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். ஆகவே கழிவுநீர் கால்வாயில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றி கழிவுநீர் செல்ல வழிவகை செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்