விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள கழிவு நீர் கால்வாய்
சிலாப் உடைந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் வாய்க்காலில் தவறி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.