சாலை மேம்படுத்தப்படுமா?

Update: 2026-09-27 16:29 GMT

ஓசூர்-தளி சாலையில் ரெயில்வே கேட் அருகில் நெடுஞ்சாலையில் உள்ள சாலையில் இருபுறமும் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. அந்த சாைலயில் அதிக அளவில் கனரக வாகனங்கள் செல்லுகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள், குறிப்பாக லேசான மழை பெய்தாலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேம்பாலம் அமைக்க குறைந்தது ஓராண்டுக்கு மேல் ஆகும். எனவே உடனடியாக சாலையை மேம்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.


மேலும் செய்திகள்