தார்சாலை அமைக்கலாமே!

Update: 2026-09-27 16:22 GMT

ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குமுதேப்பள்ளி செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்