குண்டும் குழியுமான சாலை

Update: 2025-01-05 09:41 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பட்டாளம் மூசிவாக்கம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவியர் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த சாலையானது கடந்த 2 வருடமாக சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்