சேதமடைந்த சாலை

Update: 2024-12-15 12:08 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம், நாகல்கேணி - திருநீர்மலை பிரதானசாலையில் கழிவுநீர் கால்வாய் பணி நடந்து முடிந்தது. இதன் காரணமாக அந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. பணி முடிந்து சில மாதங்களை கடந்தும் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மழை நேரங்களில் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குகிறது. எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்