குண்டும் குழியுமாய் சாலை

Update: 2023-09-20 15:12 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், காரனோடை வழியாக செல்லும் ஜி.என்.டி சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி விபத்தும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்