விருதுநகர் மாவட்டம் சாத்தூா் அருகே உள்ள ஓ.மேட்டுப்பட்டிக்கு கிழக்கு முதல் தெருவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக மழைக்காலங்களில் இந்த சாைலயை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் தண்ணீர் தேங்காத வண்ணம் சாலை அமைத்து தர வேண்டும்.தேங்கி நிற்கும் தண்ணீர்