குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-14 15:54 GMT

புதுச்சேரி வெங்கட்டா நகரில் சாலைகள் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்