அடிப்படை வசிதிகள் இல்லை

Update: 2022-08-20 13:42 GMT

சிதம்பரம் தாலூகா கிள்ளை தெற்கு மீனவர் காலனி குடோன் தெருவில் உள்ள நத்தம் குடியிருப்பில் சாலை, மின்சாரம், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அப்பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்