ஆக்கிரமிப்பால் சுருங்கிப்போன சாலை

Update: 2022-08-11 13:53 GMT
சேத்தியாத்தோப்பு பேரூராட்சி பகுதியில் உள்ள சாலைகள் ஆக்கிரமிப்பு காரணமாக சுருங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க சாலைஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்