விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா சூலக்கரை பகுதியில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் பல நாட்களாக தேங்கியுள்ளது. எனவே இந்த சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.