வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-08-07 09:34 GMT
நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை ெசல்லும் தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் சேதமடைந்த நிலையில் உள்ளது. குறிப்பாக மார்த்தாண்டத்தில் இருந்து களியக்காவிளை வரை சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் ெசல்கிறவர்கள் சாலையில் உள்ள பள்ளங்களில் விழுந்து, காயமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அல்பியா, களியக்காவிளை.

மேலும் செய்திகள்

சாலை பழுது