ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் கொட்டியக்காரன்வலசை அருந்ததியர் காலனி சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.வாகனஓட்டிகள் அவ்வப்போது விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.