ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கலத்தாவூர் கிராமம் அரசு தொடக்கப்பள்ளி அருகே உள்ள சாலையில் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. எனவே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவகடிக்கை எடுக்க வேண்டும்.