அடிப்படை வசதி தேவை

Update: 2022-08-02 17:14 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் மம்சாபுரம் அருகே மீனாட்சி தோட்டத்தெருவில் உள்ள ரோடு மண் சாலையாக உள்ளது. இங்கு கழிவுநீர் செல்ல வாறுகால் வசதியும் கிடையாது. இதனால் மழை காலத்தில் இந்த சாலையானது சேறும், சகதியுமாக மாறி காட்சியளிக்கிறது. தேங்கிய கழிவுநீரால் அப்பகுதியின் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்