திருப்பூர் 15 வேலம்பாளையம் புது காலனி வசந்தம் கல்யாணம் மண்டபம் வீதியில் தோண்டப்பட்ட குழி 1½ மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் மூடவில்லை. இதனால் இரவு நேரம் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குழியை உடனே மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.