மண் அரிப்பால் சிதைந்த சாலை

Update: 2022-07-24 18:37 GMT

மரக்காணம் தாலுகா மண்டகப்பட்டு-காணிமேடு இடையே கிராம மக்களின் வசதிக்காக சாலை அமைக்கப்பட்டுள்ளது. மழையால் அந்த சாலையோரத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு, சிதைந்துபோய் காணப்படுகிறது. இந்த வழியாக வாகனங்களில் செல்ல முடியாமல் கிராம மக்கள் தவிக்கிறார்கள். இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்