குண்டும், குழியுமான சாலை

Update: 2023-08-13 10:28 GMT
குண்டும், குழியுமான சாலை
  • whatsapp icon

கோவை காந்தி மாநகர் மற்றும் கணபதி மாநகரை இணைக்கும் சாலை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இந்த வழியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஆனால் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக கிடப்பதால், விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்