வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-07-24 15:30 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து அருப்புக்கோட்டை ெசல்லும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரான போக்குவரத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்