புதிய தார்ச்சாலை அமைக்கப்படுமா ?

Update: 2022-07-24 15:29 GMT
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கட்டவிளாகத்திலிருந்து  உடையான்குடியிருப்பு வழியாக ருத்திரன்பட்டி வழியாக செல்லும் சாலையானது குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு  உபயோகமற்ற நிலையில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே புதிய தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்