அபாயகரமான பள்ளம்

Update: 2023-06-28 18:16 GMT
அபாயகரமான பள்ளம்
  • whatsapp icon
சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தில் மதுராபாவளம் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்