சேதமடைந்த சாலை

Update: 2022-07-23 15:15 GMT

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, பூக்குடி ஊராட்சி விசும்பூர் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைகின்றனர். சேதமடைந்த சாலையில் செல்வதால் வாகனங்களும் அடிக்கடி பழுதாகின்றன. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்