சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் தேசிய நெடுஞ்சாலை ஓமக்குளம் அருகே உள்ள சிவசக்தி நகர் முதலாவது மெயின்ரோடு பகுதியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், ஆமை வேகத்தில் செல்லும் நிலை உள்ளதால், காலவிரையம் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.