மேம்பாலத்தை பலவீனமாக்கும் செடிகள்

Update: 2022-07-21 15:38 GMT

நாகல்நகர் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் செடிகள் முளைத்து வளர்கின்றன. இதனால் மேம்பாலம் பலவீனமாகும் வாய்ப்பு உள்ளது. எனவே மேம்பாலத்தில் முளைத்திருக்கும் செடிகளை அகற்ற வேண்டும். - 

மேலும் செய்திகள்