ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் வடக்கு தெரு அங்கன்வாடிமையம் பின்னால் உள்ள சாலை சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.