சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-20 16:49 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே கழுமங்கலம்-நாகன்குடி செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

சாலை வசதி