சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-07-19 14:59 GMT
சிதம்பரம் சோழன் பஸ் டெப்போ எதிரே உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்று கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.எனவே சேதமடைந்த சாலையை நெடுஞ்சாலை துறை சீரமைப்பு செய்யலாமே?

மேலும் செய்திகள்