சேதமடைந்த சாலை

Update: 2023-01-29 18:26 GMT
பரங்கிப்பேட்டை அருகே ரெங்கப்பிள்ளை மண்டபத்திலிருந்து வட்டத்தைக்கால் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து பெரிய பெரிய பள்ளங்கள் தெரிகிறது. மழைக்காலங்களில் சாலை பள்ளத்தில் தண்ணீா் தேங்கி துா்நாற்றமும் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் அரங்கேறி வருகிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது