போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

Update: 2022-11-30 16:35 GMT
சிதம்பரம் சாரதாராம்-உசுப்பூர் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலை பள்ளத்தில் வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கிழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது