சேதமடைந்த சாலை

Update: 2022-07-17 12:04 GMT

ராமநாபுரம் மாவட்டம் பரமக்குடி புதுநகர் பகுதியில் போடப்பட்டுள்ள சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இந்த சேதமடைந்த சாலையில் பயனிப்பதால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகின்றது. எனவே சேதமடைந்த சாலையை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்