ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரோடு பாலம் நுழைவு பகுதியில் உள்ள தடுப்புச்சுவர் சேதமடைந்துள்ளது. இந்த தடுப்புசுவர் எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் அவ்வழியாக சென்று வருகின்றனர். எனவே,சேதமடைந்த தடுப்புச்சுவரை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.