குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-16 14:29 GMT

சேத்தியாத்தோப்பு பாழ்வாய்க்காலில் இருந்து கும்பகோணம் இணைப்பு சாலை தீப்பாய்ந்த நாச்சியார் அம்மன் கோவில் வரை சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்