நாமக்கல்லில் முருகன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து மாயம் பிள்ளையார் கோவில் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மழை காலங்களில் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து அடிபடுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?