சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-10-19 17:13 GMT

நாமக்கல்லில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் ெரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் அருகே சேந்தமங்கலம் ரோடு ெரயில் நிலையம் செல்லும் சாலை சேதமடைந்த குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த சாலை சீரமைக்கப்படுமா?

மேலும் செய்திகள்