சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2022-07-15 18:09 GMT

அரியலூர் செட்டி ஏரி மேடுபகுதியில் உள்ள சாலைகளில் ஏராளமான கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கால்நடைகள் மீது வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்