குண்டும், குழியுமான சாலை

Update: 2022-10-12 17:01 GMT
கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து குமராட்சி, காட்டுமன்னார்கோவில் வழியாக அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி வரை செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி கிழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்