ஆபத்தான சாலை

Update: 2022-07-15 16:13 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பிரப்பன்வலசை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம் விழுந்து வாகனங்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. உடனடியாக இதை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்