சேதமடைந்த சாலை

Update: 2022-10-02 18:02 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் அண்ணா சாலையில் அங்காளம்மன் கோவில் தெரு சந்திப்பில் சாலை கடந்த 20 நாட்களாக சேதமடைந்து உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் காலை, மாலை நேரங்களில் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை உடனடியாக சரி செய்து தர வேண்டும்.

-நாகேஷ், ராசிபுரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்