ஏனாதிமங்கலத்தில் கோரையாற்றின் குறுக்கே ரூ.24 லட்சத்தில் தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் ஒரு மாதத்துக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதானல் ஏனாதிமங்கலம்-மாரங்கியூா் இடையிலான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. எனவே கிராம மக்கள், பள்ளி கல்லூாிகளுக்கு ெசல்லும் மாணவ மாணவிகள் என்று அனைத்து தரப்பு மக்களும் பொிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறாா்கள். ஆகையால் உடனடியாக மாற்று நடவடிக்கையை அதிகாாிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.