அழகப்பபுரம் பேரூராட்சியில் பஸ் நிலையத்துக்கு செல்லும் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியின் முன்பு உள்ள சாலையின் இரு பக்கங்களிலும் இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெருங்கடி ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அவதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூராக வாகனங்களை சாலையில் நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜஸ்டின், அழகப்பபுரம்.